திருக்குறள் - குறள் 309 - அறத்துப்பால் - வெகுளாமை

திருக்குறள் - குறள் 309 - அறத்துப்பால் - வெகுளாமை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 309 - அறத்துப்பால் - வெகுளாமை

குறள் எண்: 309

குறள் வரி:

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்

உள்ளான் வெகுளி எனின்.

அதிகாரம்:

வெகுளாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

ஒருவன் தன் உள்ளத்தில் சினம் கொள்ளவில்லையானால், அவன் நினைத்தவை எல்லாம் உடனே கிடைக்கும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain