திருக்குறள் - குறள் 308 - அறத்துப்பால் - வெகுளாமை

திருக்குறள் - குறள் 308 - அறத்துப்பால் - வெகுளாமை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 308 - அறத்துப்பால் - வெகுளாமை

குறள் எண்: 308

குறள் வரி:

இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்

புணரின் வெகுளாமை நன்று.

அதிகாரம்:

வெகுளாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

தொகுப்பாக எரிகின்ற தீயினால் சுடுவது போன்ற துன்பத்தை  ஒருவன் செய்தாலும், முடியுமானால் சினம் கொள்ளாமல் இருப்பது நல்லது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain