திருக்குறள் - குறள் 307 - அறத்துப்பால் - வெகுளாமை

திருக்குறள் - குறள் 307 - அறத்துப்பால் - வெகுளாமை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 307 - அறத்துப்பால் - வெகுளாமை

குறள் எண்: 307

குறள் வரி:

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு

நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.

அதிகாரம்:

வெகுளாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

நிலத்தை ஓங்கி அடித்தவனின் கை வலிப்பது உறுதி; அதுபோல், சினத்தைப் பண்பாகக் கொண்டவன் கெடுவது உறுதி.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain