திருக்குறள் - குறள் 306 - அறத்துப்பால் - வெகுளாமை

திருக்குறள் - குறள் 306 - அறத்துப்பால் - வெகுளாமை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 306 - அறத்துப்பால் - வெகுளாமை

குறள் எண்: 306

குறள் வரி:

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்

ஏமப் புணையைச் சுடும்.

அதிகாரம்:

வெகுளாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

தன்னைச் சேர்ந்தவரையும் கொல்லும் சினம் என்னும் நெருப்பு, தனக்குப் பாதுகாப்பாக வரும் இனம் என்னும் பாதுகாப்பையும் சுட்டழிக்கும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain