திருக்குறள் - குறள் 305 - அறத்துப்பால் - வெகுளாமை

திருக்குறள் - குறள் 305 - அறத்துப்பால் - வெகுளாமை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 305 - அறத்துப்பால் - வெகுளாமை

குறள் எண்: 305

குறள் வரி:

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்

தன்னையே கொல்லுஞ் சினம்.

அதிகாரம்:

வெகுளாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

ஒருவன் தன்னைத் தான் காத்துக் கொள்ள விரும்பினால், தனக்குச் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும்; இல்லையெனில், அச்சினமே அவனைக் கொன்றுவிடும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain