திருக்குறள் - குறள் 304 - அறத்துப்பால் - வெகுளாமை

திருக்குறள் - குறள் 304 - அறத்துப்பால் - வெகுளாமை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 304 - அறத்துப்பால் - வெகுளாமை

குறள் எண்: 304

குறள் வரி:

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்

பகையும் உளவோ பிற.

அதிகாரம்:

வெகுளாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

சிரிப்பையும் மகிழ்ச்சியையும் கெடுக்கும் சினத்தைப் போல், ஒருவனுக்கு வேறுபகை உள்ளதோ? இல்லை.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain