திருக்குறள் - குறள் 302 - அறத்துப்பால் - வெகுளாமை

திருக்குறள் - குறள் 302 - அறத்துப்பால் - வெகுளாமை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 302 - அறத்துப்பால் - வெகுளாமை

குறள் எண்: 302

குறள் வரி:

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்

இல்அதனின் தீய பிற.

அதிகாரம்:

வெகுளாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

தன்னினும் வலியவரிடம் சினம் கொள்வது தீமை தரும்; மெலியவரிடத்திலும் சினம் கொள்வதைப் போலத் தீமை தருவது வேறு ஒன்றும் இல்லை.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain