திருக்குறள் - குறள் 301 - அறத்துப்பால் - வெகுளாமை

திருக்குறள் - குறள் 301 - அறத்துப்பால் - வெகுளாமை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 301 - அறத்துப்பால் - வெகுளாமை

குறள் எண்: 301

குறள் வரி:

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்

காக்கின்என் காவாக்கால் என்.

அதிகாரம்:

வெகுளாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

சினம் கொள்ள வாய்ப்புள்ள இடத்தில்கூடச் சினம் வராமல் காத்துக் கொள்பவனே சினத்தைக் கட்டுப்படுத்தியவன் ஆவான். வாய்ப்பில்லாத இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன, காக்காவிட்டால் என்ன?

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain