திருக்குறள் - குறள் 300 - அறத்துப்பால் - வாய்மை

திருக்குறள் - குறள் 300 - அறத்துப்பால் - வாய்மை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 300 - அறத்துப்பால் - வாய்மை

குறள் எண்: 300

குறள் வரி:

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்

வாய்மையின் நல்ல பிற.

அதிகாரம்:

வாய்மை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

யாம் கண்டு அறிந்தவற்றுள் வாய்மையைப் போன்று பயன் தரக்கூடியது வேறொன்றும் இல்லை.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain