திருக்குறள் - குறள் 299 - அறத்துப்பால் - வாய்மை

திருக்குறள் - குறள் 299 - அறத்துப்பால் - வாய்மை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 299 - அறத்துப்பால் - வாய்மை

குறள் எண்: 299

குறள் வரி:

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்

பொய்யா விளக்கே விளக்கு.

அதிகாரம்:

வாய்மை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

சான்றோர்க்குப் புற இருளைப் போக்கும் விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல; உள்ளத்தின் இருளைப் போக்கும் பொய்யாமையே சிறந்த விளக்கு.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain