திருக்குறள் - குறள் 297 - அறத்துப்பால் - வாய்மை

திருக்குறள் - குறள் 297 - அறத்துப்பால் - வாய்மை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 297 - அறத்துப்பால் - வாய்மை

குறள் எண்: 297

குறள் வரி:

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற

செய்யாமை செய்யாமை நன்று.

அதிகாரம்:

வாய்மை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

பொய் பேசாமையைத் தொடர்ந்து பின்பற்றினால், பிற அறங்கள் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain