திருக்குறள் - குறள் 293 - அறத்துப்பால் - வாய்மை

திருக்குறள் - குறள் 293 - அறத்துப்பால் - வாய்மை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 293 - அறத்துப்பால் - வாய்மை

குறள் எண்: 293

குறள் வரி:

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

அதிகாரம்:

வாய்மை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

ஒருவன் தன் மனம் அறிய பொய் சொல்லாது இருப்பானாக; மீறிப் தார் பொய் சொன்னால், அவன் நெஞ்சே அவனை வருத்தும்

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain