திருக்குறள் - குறள் 292 - அறத்துப்பால் - வாய்மை

திருக்குறள் - குறள் 292 - அறத்துப்பால் - வாய்மை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 292 - அறத்துப்பால் - வாய்மை

குறள் எண்: 292

குறள் வரி:

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கும் எனின்.

அதிகாரம்:

வாய்மை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

குற்றமில்லாத நன்மை தருமென்றால், சொல்லும் சொல் பொய்த்தல்கூட வாய்மைக்குச் சமமாகக் கருதப்படும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain