திருக்குறள் - குறள் 290 - அறத்துப்பால் - கள்ளாமை

திருக்குறள் - குறள் 290 - அறத்துப்பால் - கள்ளாமை

 தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 290 - அறத்துப்பால் - கள்ளாமை

குறள் எண்: 290

குறள் வரி:

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்

தள்ளாது புத்தே ளுளகு.

அதிகாரம்:

கள்ளாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

திருட்டையே நினைப்பவர் உயிர் நீண்ட நாள் நிற்காது; நினைக்காதவர்களுக்குத் தேவர் உலகம் கிடைப்பது தப்பாது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain