திருக்குறள் - குறள் 288 - அறத்துப்பால் - கள்ளாமை

திருக்குறள் - குறள் 288 - அறத்துப்பால் - கள்ளாமை

தினம் ஒரு குறள் 

திருக்குறள் - குறள் 288 - அறத்துப்பால் - கள்ளாமை

குறள் எண்: 288

குறள் வரி:

அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்

களவறிந்தார் நெஞ்சில் கரவு.

அதிகாரம்:

கள்ளாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

அளவறிந்து வாழ்பவர் நெஞ்சில் அறம் நீங்காமல் இருக்கும்; அதுபோல், திருடி வாழவே நினைப்பவர் நெஞ்சில் வஞ்சனை நீங்காமல் இருக்கும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain