திருக்குறள் - குறள் 285 - அறத்துப்பால் - கள்ளாமை

திருக்குறள் - குறள் 285 - அறத்துப்பால் - கள்ளாமை

 தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 285 - அறத்துப்பால் - கள்ளாமை

குறள் எண்: 285

குறள் வரி:

அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்

பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.

அதிகாரம்:

கள்ளாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

பிறர் பொருளைத் திருடக் கருதி, அவர் ஏமாறும் நேரம் பார்த்திருப்பவரிடம், அருளை நினைத்து அன்புடையவராகும் தன்மை இருக்காது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain