திருக்குறள் - குறள் 284 - அறத்துப்பால் - கள்ளாமை
குறள் எண்: 284
குறள் வரி:
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.
அதிகாரம்:
கள்ளாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
திருடுவதில் உண்டாகும் ஆர்வம், முடிவில் தீராத துன்பம் தரும்.