திருக்குறள் - குறள் 281 - அறத்துப்பால் - கள்ளாமை

திருக்குறள் - குறள் 281 - அறத்துப்பால் - கள்ளாமை

 தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 281 - அறத்துப்பால் - கள்ளாமை

குறள் எண்: 281

குறள் வரி:

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்

கள்ளாமை காக்கதன் நெஞ்சு.

அதிகாரம்:

கள்ளாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

பிறர் தன்னை விளையாட்டாகக்கூடப் பழிக்காதபடி வாழ விரும்புபவன், பிறர்க்கு உரிமையுடைய எதனையும் தன் நெஞ்சம் திருட நினைக்காதபடிப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain