திருக்குறள் - குறள் 280 - அறத்துப்பால் - கூடா ஒழுக்கம்

திருக்குறள் - குறள் 280 - அறத்துப்பால் - கூடா ஒழுக்கம்

 தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 280 - அறத்துப்பால் - கூடா ஒழுக்கம்

குறள் எண்: 280

குறள் வரி:

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்தது ஒழித்து விடின்.

அதிகாரம்:

கூடா ஒழுக்கம்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

உலகம் பழிக்கும் தீய செயல்களை விட்டுவிட்டால், முடியை மழித்தலும், நீண்ட சடை வளர்த்தலும் வேண்டியதில்லை.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain