திருக்குறள் - குறள் 279 - அறத்துப்பால் - கூடா ஒழுக்கம்

திருக்குறள் - குறள் 279 - அறத்துப்பால் - கூடா ஒழுக்கம்

 தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 279 - அறத்துப்பால் - கூடா ஒழுக்கம்

குறள் எண்: 279

குறள் வரி:

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன

வினைபடு பாலால் கொளல்.

அதிகாரம்:

கூடா ஒழுக்கம்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

வளையாதிருந்தாலும் போர்க்கருவி கொடியது; வளைந்திருந்தாலும் யாழ் இனியது; ஆகவே, ஒருவரை அவரால் கிடைக்கும் பயனைக் கொண்டே மதிப்பிடுதல் வேண்டும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain