திருக்குறள் - குறள் 278 - அறத்துப்பால் - கூடா ஒழுக்கம்

திருக்குறள் - குறள் 278 - அறத்துப்பால் - கூடா ஒழுக்கம்

 தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 278 - அறத்துப்பால் - கூடா ஒழுக்கம்

குறள் எண்: 278

குறள் வரி:

மனத்தது மாசாக மாண்டார் நீராடி

மறைந்தொழுகு மாந்தர் பலர்.

அதிகாரம்:

கூடா ஒழுக்கம்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

உள்ளத்தில் குற்றம் உடையவராக இருந்து கொண்டு, தவச் சிறப்புடையவர் போல் நீராடி வஞ்சித்து வாழும் வேடதாரிகள் பலர் உண்டு.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain