திருக்குறள் - குறள் 276 - அறத்துப்பால் - கூடா ஒழுக்கம்

திருக்குறள் - குறள் 276 - அறத்துப்பால் - கூடா ஒழுக்கம்

 தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 276 - அறத்துப்பால் - கூடா ஒழுக்கம்

குறள் எண்: 276

குறள் வரி:

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து

வாழ்வாரின் வன்கணார் இல்.

அதிகாரம்:

கூடா ஒழுக்கம்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

ஆசைகளை விடாமல், விட்டுவிட்டவர் போல் ஏமாற்றி வாழ்பவரைப் போன்ற கொடியவர் உலகில் ஒருவரும் இல்லை.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain