திருக்குறள் - குறள் 275 - அறத்துப்பால் - கூடா ஒழுக்கம்

திருக்குறள் - குறள் 275 - அறத்துப்பால் - கூடா ஒழுக்கம்

 தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 275 - அறத்துப்பால் - கூடா ஒழுக்கம்

குறள் எண்: 275

குறள் வரி:

பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று

ஏதம் பலவுந் தரும்

அதிகாரம்:

கூடா ஒழுக்கம்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

எல்லா ஆசைகளையும் விட்டுவிட்டோம் என்று கூறித் தவறு செய்யும் பொய்யரின் வஞ்சக நடத்தை, வருந்தும்படியான பல துன்பங்களைத் தரும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain