திருக்குறள் - குறள் 274 - அறத்துப்பால் - கூடா ஒழுக்கம்

திருக்குறள் - குறள் 274 - அறத்துப்பால் - கூடா ஒழுக்கம்

 தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 274 - அறத்துப்பால் - கூடா ஒழுக்கம்

குறள் எண்: 274

குறள் வரி:

தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து

வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.

அதிகாரம்:

கூடா ஒழுக்கம்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

தவ வேடத்தில் மறைந்து கொண்டு தவறான செயல்களைச் செய்வது. வேடன் புதரில் மறைந்து கொண்டு கண்ணி வைத்துப் பறவைகளைப் பிடிப்பது போன்றது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain