திருக்குறள் - குறள் 273 - அறத்துப்பால் - கூடா ஒழுக்கம்

திருக்குறள் - குறள் 273 - அறத்துப்பால் - கூடா ஒழுக்கம்

 தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 273 - அறத்துப்பால் - கூடா ஒழுக்கம்

குறள் எண்: 273

குறள் வரி:

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்

புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.

அதிகாரம்:

கூடா ஒழுக்கம்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

மனத்தை அடக்கும் வலிமை இல்லாதவன், தவ வேடம் போட்டு ஏமாற்றுவது, புலியின் தோல் போர்த்திக் கொண்டு பசு பயிரை மேய்வது போன்றது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain