திருக்குறள் - குறள் 272 - அறத்துப்பால் - கூடா ஒழுக்கம்

திருக்குறள் - குறள் 272 - அறத்துப்பால் - கூடா ஒழுக்கம்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 272 - அறத்துப்பால் - கூடா ஒழுக்கம்

குறள் எண்: 272

குறள் வரி:

வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்

தான்அறி குற்றப் படின்.

அதிகாரம்:

கூடா ஒழுக்கம்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

ஒருவன், தன் மனம் அறிய குற்றம் செய்வானென்றால், துறவி போல் தோன்றும் அவனுடைய புறத்தோற்றத்தால் என்ன பயன்?

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain