திருக்குறள் - குறள் 270 - அறத்துப்பால் - தவம்

திருக்குறள் - குறள் 270 - அறத்துப்பால் - தவம்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 270 - அறத்துப்பால் - தவம்

குறள் எண்: 270

குறள் வரி:

இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்

சிலர்பலர் நோலா தவர்.

அதிகாரம்:

தவம்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

தவம் செய்யாதார் பலராக இருப்பதற்குக் காரணம், உறுதி உடையவர்கள் சிலராகவும் உறுதி இல்லாதவர்கள் பலராகவும் இருப்பதே ஆகும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain