திருக்குறள் - குறள் 267 - அறத்துப்பால் - தவம்

திருக்குறள் - குறள் 267 - அறத்துப்பால் - தவம்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 267 - அறத்துப்பால் - தவம்

குறள் எண்: 267

குறள் வரி:

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்

சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.

அதிகாரம்:

தவம்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

புடம் போடப் போடப் பொன் ஒளி பெறுவது போல், துன்பம் வருத்த வருத்த தவம் செய்வோர் மெய்யறிவு பெறுவர்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain