திருக்குறள் - குறள் 266 - அறத்துப்பால் - தவம்

திருக்குறள் - குறள் 266 - அறத்துப்பால் - தவம்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 266 - அறத்துப்பால் - தவம்

குறள் எண்: 266

குறள் வரி:

தவஞ்செய்வார் தம்கருமம் செய்வார்மற் றல்லார்

அவம்செய்வார் ஆசையுள் பட்டு.

அதிகாரம்:

தவம்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

தவம் செய்பவர்கள் தம் பிரப்பிற்குரிய கடமையைச் செய்பவர்கள்; மற்றவர்கள் ஆசையில் சிக்கித் துன்பத்தைத் தேடித் கொள்பவர்கள்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain