திருக்குறள் - குறள் 264 - அறத்துப்பால் - தவம்

திருக்குறள் - குறள் 264 - அறத்துப்பால் - தவம்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 264 - அறத்துப்பால் - தவம்

குறள் எண்: 264

குறள் வரி:

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்

எண்ணின் தவத்தான் வரும்.

அதிகாரம்:

தவம்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

பகைவர்தம் பகை உணர்வை மாற்றவும், நண்பர்களைப் பெருக்கிக் கொள்ளவும் நினைத்தால், அது தவ வலிமையால் முடியும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain