திருக்குறள் - குறள் 263 - அறத்துப்பால் - தவம்

திருக்குறள் - குறள் 263 - அறத்துப்பால் - தவம்

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 263 - அறத்துப்பால் - தவம்

குறள் எண்: 263

குறள் வரி:

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்

மற்றை யவர்கள் தவம்.

அதிகாரம்:

தவம்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

துறவிகளுக்கு உணவு முதலியன கொடுத்து உதவ வேண்டும் என்பதற்காகவே மற்றவர்கள் தவம் மேற்கொள்வதைத் தள்ளி வைத்துள்ளனர் போலும். 

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain