திருக்குறள் - குறள் 262 - அறத்துப்பால் - தவம்

திருக்குறள் - குறள் 262 - அறத்துப்பால் - தவம்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 262 - அறத்துப்பால் - தவம்

குறள் எண்: 262

குறள் வரி:

தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை

அஃதிலார் மேற்கொள் வது.

அதிகாரம்:

தவம்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

தவம் உண்மையான ஈடுபாடும் மனவுறுதியும் உடையவர்க்கே நிலைத்து நிற்கும். தவத்தில் ஈடுபாடும் மனவுறுதியும் இல்லாதவர் தவத்தை மேற்கொள்வது பழியாக முடியும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain