திருக்குறள் - குறள் 261 - அறத்துப்பால் - தவம்

திருக்குறள் - குறள் 261 - அறத்துப்பால் - தவம்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 261 - அறத்துப்பால் - தவம்

குறள் எண்: 261

குறள் வரி:

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை

அற்றே தவத்திற்கு உரு.

அதிகாரம்:

தவம்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

தனக்கு வரும் துன்பங்களைப் பொறுத்தல், பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தல் ஆகியவையே தவத்திற்கு அழகாம்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain