திருக்குறள் - குறள் 269 - அறத்துப்பால் - தவம்

திருக்குறள் - குறள் 269 - அறத்துப்பால் - தவம்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 269 - அறத்துப்பால் - தவம்

குறள் எண்: 269

குறள் வரி:

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்

ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.

அதிகாரம்:

தவம்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

தவ ஆற்றலைப் பெற்றவர்களைக் கண்டு கூற்றுவனும் அஞ்சி விலகுவான்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain