திருக்குறள் - குறள் 265 - அறத்துப்பால் - தவம்

திருக்குறள் - குறள் 265 - அறத்துப்பால் - தவம்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 265 - அறத்துப்பால் - தவம்

குறள் எண்: 265

குறள் வரி:

வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்

ஈண்டு முயலப் படும்.

அதிகாரம்:

தவம்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

விரும்பியவை விரும்பியவாறே தவத்தால் கிடைக்கும்; ஆகவே அத்தவம் இவ்வுலகில் முயன்று மேற்கொள்ளப்படும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain