திருக்குறள் - குறள் 260 - அறத்துப்பால் - புலால் மறுத்தல்

திருக்குறள் - குறள் 260 - அறத்துப்பால் - புலால் மறுத்தல்

 தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 260 - அறத்துப்பால் - புலால் மறுத்தல்

குறள் எண்: 260

குறள் வரி:

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிரும் தொழும்.

அதிகாரம்:

புலால் மறுத்தல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

ஒருவன் பிற உயிர்களைக் கொள்ளாதவனாகவும், புலால் உண்ணாதவனாகவும் இருந்தால், அவனை உலகத்து உயிர்கள் எல்லாம் கைக்கூப்பி வணங்கும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain