திருக்குறள் - குறள் 259 - அறத்துப்பால் - புலால் மறுத்தல்

திருக்குறள் - குறள் 259 - அறத்துப்பால் - புலால் மறுத்தல்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 259 - அறத்துப்பால் - புலால் மறுத்தல்

குறள் எண்: 259

குறள் வரி:

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத்து உண்ணாமை நன்று.

அதிகாரம்:

புலால் மறுத்தல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

நெய், குருதி போன்றானவற்றைச் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்வதைவிட, ஓர் உயிரைக் கொன்று அதன் உடலை உண்ணாதிருப்பது உயர்ந்தது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain