திருக்குறள் - குறள் 255 - அறத்துப்பால் - புலால் மறுத்தல்

திருக்குறள் - குறள் 255 - அறத்துப்பால் - புலால் மறுத்தல்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 255 - அறத்துப்பால் - புலால் மறுத்தல்

குறள் எண்: 255

குறள் வரி:

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன்உண்ண

அண்ணாத்தல் செய்யாது அளறு.

அதிகாரம்:

புலால் மறுத்தல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

புலால் உண்ணாமையால்தான் பல உயிர்களின் வாழ்வு நிலைபெறுகிறது. அதை மறந்து, புலால் உண்பவர் அந்த நரகத்திலிருந்து சீக்கிரம் விடுபட முடியாது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain