திருக்குறள் - குறள் 254 - அறத்துப்பால் - புலால் மறுத்தல்

திருக்குறள் - குறள் 254 - அறத்துப்பால் - புலால் மறுத்தல்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 254 - அறத்துப்பால் - புலால் மறுத்தல்

குறள் எண்: 254

குறள் வரி:

அருள்அல்லது யாதுஎனின் கொல்லாமை கோறல்

பொருளல்லது அவ்வூன் தினல்.

அதிகாரம்:

புலால் மறுத்தல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

ஓர் உயிரைக் கொள்வது அருள் அற்ற செயல்; கொன்ற உயிரின் உடலைத் தின்பது பொருள் அற்ற செயல்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain