திருக்குறள் - குறள் 253 - அறத்துப்பால் - புலால் மறுத்தல்

திருக்குறள் - குறள் 253 - அறத்துப்பால் - புலால் மறுத்தல்

 தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 253 - அறத்துப்பால் - புலால் மறுத்தல்

குறள் எண்: 253

குறள் வரி:

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றுஊக்காது ஒன்றன்

உடல்சுவை உண்டார் மனம்.

அதிகாரம்:

புலால் மறுத்தல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

படைக்கருவி வைத்திருப்பவர் நெஞ்சம் நல்லது நினைக்காது; அதுபோல, பிற உயிர்களின் உடலைச் சுவைத்து உண்பவர் நெஞ்சம் நல்லது நினைக்காது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain