திருக்குறள் - குறள் 252 - அறத்துப்பால் - புலால் மறுத்தல்

திருக்குறள் - குறள் 252 - அறத்துப்பால் - புலால் மறுத்தல்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 252 - அறத்துப்பால் - புலால் மறுத்தல்

குறள் எண்: 252

குறள் வரி:

பொருளாட்சி போற்றாதார்க்க் இல்லை அருளாட்சி

ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.

அதிகாரம்:

புலால் மறுத்தல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

பொருளை வைத்துக் காப்பாற்றாதவர் பொருளாளர் ஆவது இல்லை; அதுபோலப் பிற உயிர்களின் உடலை உண்பவர் அருளாளர் ஆவது இல்லை.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain