திருக்குறள் - குறள் 250 - அறத்துப்பால் - அருளுடைமை

திருக்குறள் - குறள் 250 - அறத்துப்பால் - அருளுடைமை

 Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

திருக்குறள் - குறள் 250 - அறத்துப்பால் - அருளுடைமை

குறள் எண்: 250                          

குறள் வரி:

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்

மெலியார்மேல் செல்லும் இடத்து.

அதிகாரம்:

அருளுடைமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

தன்னைவிட மெலியவனைத் தான் துன்புறுத்தும் போது, தன்னைவிட வலியவர்முன் தான் அடையும் துன்பத்தை எண்ணிப் பார்க்க வேண்டும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain