திருக்குறள் - குறள் 249 - அறத்துப்பால் - அருளுடைமை

திருக்குறள் - குறள் 249 - அறத்துப்பால் - அருளுடைமை

 Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

திருக்குறள் - குறள் 249 - அறத்துப்பால் - அருளுடைமை

குறள் எண்: 249

குறள் வரி:

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டுஅற்றால் தேரின்

அருளாதான் செய்யும் அறம்.

அதிகாரம்:

அருளுடைமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

அருள் இல்லாதவன் அறம் செய்வது என்பது, அறிவுத் தெளிவு இல்லாதவன் மெய்ம்மையை உணர்வது போன்றது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain