திருக்குறள் - குறள் 248 - அறத்துப்பால் - அருளுடைமை

திருக்குறள் - குறள் 248 - அறத்துப்பால் - அருளுடைமை

Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170 

திருக்குறள் - குறள் 248 - அறத்துப்பால் - அருளுடைமை

குறள் எண்: 248

குறள் வரி:

பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்

அற்றார்மற்று ஆதல் அரிது.

அதிகாரம்:

அருளுடைமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

பொருளை இழந்தவர் ஒரு காலத்தில் மீண்டும் பணக்காரர் ஆகலாம்; அருளை இழந்தவர் இழந்தவரே; அவர் மீண்டும் அருளைப் பெற முடியாது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain