திருக்குறள் - குறள் 246 - அறத்துப்பால் - அருளுடைமை

திருக்குறள் - குறள் 246 - அறத்துப்பால் - அருளுடைமை

Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

 திருக்குறள் - குறள் 246 - அறத்துப்பால் - அருளுடைமை

குறள் எண்: 246

குறள் வரி:

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி

அல்லவை செய்துஒழுகு வார்

அதிகாரம்:

அருளுடைமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

அருளை விட்டுவிட்டு அதற்கு எதிரான கொடுமைகளைச் செய்து வாழ்பவர்கள், சமுதாய மதிப்பையும் இழந்து, பிறப்பின் பயனையும் மறந்தவர்கள் ஆவார்கள்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain