திருக்குறள் - குறள் 243 - அறத்துப்பால் - அருளுடைமை

திருக்குறள் - குறள் 243 - அறத்துப்பால் - அருளுடைமை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 243 - அறத்துப்பால் - அருளுடைமை

குறள் எண்: 243

குறள் வரி:

அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்சேர்ந்த

இன்னா உலகம் புகல்.

அதிகாரம்:

அருளுடைமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

அறியாமை நிறைந்த கொடிய உலகில் சென்று வாழும் வாழ்க்கை, அருள்நிறைந்த மனத்தினை உடையவர்களுக்கு இல்லை.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain