திருக்குறள் - 240 - அறத்துப்பால் - புகழ்

திருக்குறள் - 240 - அறத்துப்பால் - புகழ்

Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

 திருக்குறள் - 240 - அறத்துப்பால் - புகழ்

குறள் எண்: 240

குறள் வரி:

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய

வாழ்வாரே வாழா தவர்.

அதிகாரம்:

புகழ்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

பழியில்லாமல் வாழ்பவர்க்கே நிலைத்த வாழ்க்கை உண்டு; புகழ் இல்லாமல் வாழ்பவர்க்கு அத்தகைய வாழ்க்கை இல்லை.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain