திருக்குறள் - குறள் 239 - அறத்துப்பால் - புகழ்

திருக்குறள் - குறள் 239 - அறத்துப்பால் - புகழ்

Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170 

திருக்குறள் - குறள் 239 - அறத்துப்பால் - புகழ்

குறள் எண்: 239

குறள் வரி:

வசைஇலா வண்பயன் குன்றும் இசையிலா

யாக்கை பொறுத்த நிலம்.

அதிகாரம்:

புகழ்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த நிலமும் தன் குறைவற்ற பயன்பாட்டில் குறைந்து போகும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain