திருக்குறள் - குறள் 235 - அறத்துப்பால் - புகழ்

திருக்குறள் - குறள் 235 - அறத்துப்பால் - புகழ்

Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

 திருக்குறள் - குறள் 235 - அறத்துப்பால் - புகழ்

குறள் எண்: 235

குறள் வரி:

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்

வித்தகர்க்கு அல்லால் அரிது.

அதிகாரம்:

புகழ்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

சங்கு போலத் தம் உடம்பைப் பிறர் நலனுக்காக அழித்துக் கொள்வதும், புகழுக்குரிய சாவைப் பெறுவதும் ஈகைத் திறம் உடையவர்க்கே அமையும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain