திருக்குறள் - குறள் 231 - அறத்துப்பால் - புகழ்

திருக்குறள் - குறள் 231 - அறத்துப்பால் - புகழ்

Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

 திருக்குறள் - குறள் 231 - அறத்துப்பால் - புகழ்

குறள் எண்: 231

குறள் வரி:

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு.

அதிகாரம்:

புகழ்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

ஏழைகளுக்கு உதவ வேண்டும், அதனால் புகழ் பெற்று வாழ வேண்டும்; அதைத் தவிரப் பிறப்பின் பயன் வேறொன்றும் இல்லை.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain